AUTO BAZAAR

Starting the meter…

Skip to content
AutoBazaar Drive Your Tomorrow
தமிழ்

Select Your Location

Sets the on-road prices shown and the buying help available to you.

On-road prices are quoted for Chennai.

Tamilnadu news

தமிழ்நாடு முழுவதும் விரைவில் அறிமுகமாகிறது FairPrice ஆட்டோ புக்கிங் ஆப் – ஆட்டோ ஓட்டுநர்களுக்கான புதிய சகாப்தம்!

AutoBazaar · · 2 min read

தமிழ்நாடு முழுவதும் விரைவில் அறிமுகமாகிறது FairPrice ஆட்டோ புக்கிங் ஆப்! ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானத்தை உயர்த்தவும், கமிஷன் இல்லாத நியாயமான கட்டணப் பயண சேவையை வழங்கவும், பல புதிய வசதிகளுடன் AutoBazaar உருவாக்கும் புதிய முயற்சி.

FairPrice – தமிழக ஆட்டோ ஓட்டுநர்களுக்கான புதிய சகாப்தம் விரைவில் தொடங்குகிறது!

சென்னை | அக்டோபர் 30, 2026

🚖 தமிழ்நாடு முழுவதும் விரைவில் அறிமுகமாகிறது FairPrice Auto Booking App!

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் பாதுகாப்பான பயண சேவையை வழங்கவும், AutoBazaar நிறுவனம் உருவாக்கி வரும் புதிய முயற்சிதான் FairPrice.

ஆட்டோ தொழிலில் பல ஆண்டுகளாகக் கிடைத்த அனுபவத்தையும், ஓட்டுநர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு வருகிறது.

FairPrice ஆப்பின் முக்கிய சிறப்பம்சங்கள்

✅ Zero Commission: ஆட்டோ ஓட்டுநர்களின் ஒவ்வொரு பயணத்திலும் கமிஷன் பிடித்தம் இல்லாத புக்கிங் முறை.

✅ Fair Price: ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் நியாயமான, வெளிப்படையான கட்டணம்.

✅ Nearest Auto Booking: அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்களைக் கண்டறிந்து பயணத்தை முன்பதிவு செய்யும் வசதி.

✅ Digital Invoice: ஒவ்வொரு பயணத்திற்கும் டிஜிட்டல் கட்டண ரசீது.

✅ Driver Safety: ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வசதிகள்.

✅ Advance Booking: முன்கூட்டியே ஆட்டோ பயணங்களைத் திட்டமிட்டு முன்பதிவு செய்யும் வசதி.

ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானமே எங்கள் முதல் நோக்கம்!

FairPrice என்பது வெறும் ஆட்டோ புக்கிங் ஆப் மட்டுமல்ல.

ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும், தொழில்நுட்பத்தின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சி.

இதுவரை ஆட்டோ புக்கிங் சேவைகளில் இல்லாத பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் அறிமுகம்!

சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் FairPrice சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஆட்டோ ஓட்டுநர்களின் ஒத்துழைப்புடன், அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு வலுவான ஆட்டோ போக்குவரத்து சேவையை உருவாக்குவதே எங்கள் இலக்கு.

ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களே! தயாராக இருங்கள்!

இந்த முயற்சி வெற்றி பெற உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம்.

FairPrice அறிமுகம் என்பது ஒரு புதிய மொபைல் ஆப்பின் தொடக்கம் மட்டுமல்ல; தமிழக ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியமான முயற்சி!

விரைவில் வெளியாகவுள்ள அறிமுக அறிவிப்புகளையும் புதிய வசதிகள் பற்றிய தகவல்களையும் ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள்.

FAIRPRICE – RIDE SMART | PAY FAIR

An Initiative by AutoBazaar

🌐 www.autobazaar.online

A.R.P. SIVAM

Founder – AutoBazaar & FairPrice

Share:
Compare